பாடத்திட்டக்கலைத்திறன் அணுகுமுறை
தாய்மொழிக் கல்வி எங்கள் பள்ளி மாணவர்களுக்கு ஈடுபாடு மிக்கதாகவும் பயன்மிக்கதாகவும் இருப்பதற்குக் கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல் ஆகிய மொழித்திறன்களோடு இருவழிக் கருத்துப்பரிமாற்றத் திறன்களும் வலியுறுத்தப்படுகின்றன.